Adi Sidhan
Adi Sidhan
  • 92
  • 3 360 402

Відео

அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,10-(ராகு கேது)கிரகங்களின் பொதுத்தன்மை/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 1,8 тис.Рік тому
அடிப்படை ஜோதிட வகுப்பு-10 வணக்கம் நண்பர்களே நமது பாரம்பரிய ஜோதிடக்கலை பைல ஆர்வம் உள்ள அனைத்து ஜோதிட அன்பர்களுக்கும் முதலில் நீங்கள் ஜோதிடத்தில் அடிப்படை ஜோதிடத்தை தெளிவாக கர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இதில் ராகு கேது குணம் & காரகத்துவம் அறிவியல் ஜோதிட ரீதியாகவும் தகவல்களை பதிவிட்டுள்ளேன் பார்த்து பயன் பெறுங்கள்., ஆதி சித்தன் ஜோதிடர் cell.99423 37773
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,09.(சனீஸ்வரன் )/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 995Рік тому
அடிப்படை ஜோதிட வகுப்பு-09 வணக்கம் நண்பர்களே நமது பாரம்பரிய ஜோதிடக்கலை பைல ஆர்வம் உள்ள அனைத்து ஜோதிட அன்பர்களுக்கும் முதலில் நீங்கள் ஜோதிடத்தில் அடிப்படை ஜோதிடத்தை தெளிவாக கர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இதில் சனீஸ்வரன் குணம் & காரகத்துவம் அறிவியல் ஜோதிட ரீதியாகவும் தகவல்களை பதிவிட்டுள்ளேன் பார்த்து பயன் பெறுங்கள்., ஆதி சித்தன் ஜோதிடர் cell.99423 37773
Chevvai Dosham //செவ்வாய் தோஷம் நிர்ணயம் //எதன் அடிப்படையில் //
Переглядів 1,3 тис.Рік тому
வணக்கம் நண்பர்களே செவ்வாய் தோஷம் என்பது எதன் அடிப்படையில் அமைத்தார்கள் நம் முன்னோர்கள் என்ற விளக்கம் ஆதி சித்தன் ஜோதிடர் கோவை Cell-999423 37773
2023-Guru peyarchi//குரு பெயர்ச்சிப் பலன் புது வித ஆனுகுமுறை //
Переглядів 1,6 тис.Рік тому
வணக்கம் நபர்களே 2023-குரு பெயர்ச்சிப் பலன் புது ஆனுகுமுறை அரைத்த மாவையே அரைக்காமல் புதிய அணுகுமுறையில் இந்த வருட குரு பெயர்ச்சி பலன்களை புதுவிதமாக உங்களுக்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஆதி சித்தன் ஜோதிடர் கோவை Cell-99423 37773
ஜோதிடபாடம்-10 நச்சத்திர கணிதம்
Переглядів 3,8 тис.Рік тому
ஜோதிடபாடம்-10 நச்சத்திர கணிதம்
சூரியனுக்கு ஏன் சிம்மம் ஆட்சி வீடு? //தந்தார்கள் நம் முன்னோர்கள் ? //
Переглядів 1,1 тис.Рік тому
காலபுருசத்துவதின் அடிப்படையில் ஏன் சிம்மம் என்ற வீடு சூரியனுக்கு கொடுத்தார்கள் எதன் அடிப்படையில் கொடுத்தார்கள் அதிர்க்கான காரணம் என்ன ? என்கிற செய்தியை பார்க்கலாம்.. என்றும் அன்புடன் ஆதி சித்தன் ஜோதிடர் கோவை . Cell-99423 37773
ஆயுள் காலம் 120 வருடம்( தசை வருடம்) எப்படி ??
Переглядів 1,8 тис.Рік тому
ஜோதிடத்தில் திசைகளின் காலம் 120 ஆண்டுகள் என்பதை ஏதன் அடிப்படையில் அமைத்தார்கள் இதற்கும் கலப்புருஷ தத்துவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை சொல்லியுளேன் என்றும் அன்புடன் ஆதி சித்தன் ஜோதிடர் கோவை cell 99423 37773 ஜோதிடத்தில் மனிதனின் ஆயுள் காலம் 120 வருடம் (தசை வருடம்) எப்படி உருவாக்கினார்கள் இதற்கும் கலபுருஷ தத்துவத்திற்கும் உள்ள தொடர்பு எப்படி உள்ளது போன்ற செய்திகள் உள்ளது ஆதி சித்தன் ஜோதிடர் ...
இராசிமண்டல நட்சத்திர பாதசார நிலை/ஆதி சித்தன் - cbe
Переглядів 2,4 тис.Рік тому
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நட்சத்திரம் 120பாதம் ஆரம்பம் ஆகும் டிகிரி மற்றும் முடியும் எந்த ராசியில் வருகிறது என்ற பதிவு 01.நவாம்சம்(Navamsa chart)என்றால் என்ன?(PART - 1) ua-cam.com/video/caTp4Y4kazo/v-deo.html 02.நவாம்சம்(Navamsa chart)என்றால் என்ன?(PART- 2) ua-cam.com/video/uuGEbn5Cjvc/v-deo.html ஆதி சித்தன் ஜோதிடர்-cbe cell-99423 37773
கர்மா செய்யும் உரிமை ஆணிற்கா?//பெண்ணிற்க்க?//
Переглядів 645Рік тому
ஒருவர் இறந்த பின் அவரது உடலை யார் தகனம் செய்யவேண்டும் ஆணா? பெண்ணா? எப்படி எங்கே செய்யவேண்டும் ஏன் தாய்க்கு தலை மகன் தந்தைக்கு இளையமகன் தான் செய்யவேண்டும் எங்கே செய்யவேண்டும் போன்ற செய்திகள் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஆதி சித்தன் ஜோதிடர் கோவை call-99423 37773
நடிகர் திரு.ரஜினிகாந்த் பிறந்த நாள் 2022 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி தான் எப்படி (13.12.2022)அன்று
Переглядів 915Рік тому
வணக்கம் நண்பர்களே சரியான நாளில் தான் நாம் நம் பிறந்தநாளை கொண்டாடுகிறோமா என்பதை ஜோதிடம் மற்றும் அறிவியல் ரீதியான விளக்கத்தை திரு .ரஜினிகாந்த் அவர்கள் ஜாதகம் மூலம் விளக்கம் அதாவது பூமி சூரியனை ஒரு முழு சுற்று சுற்றிவர ஆகும் காலம் 365 நாள் 6 மணி 9 நிமிடம் 12 நொடிகள் என்பதை விளக்கும் பதிவு ஆதி சித்தன் ஜோதிடர் வாக்கு வடிவேல். கோவை cell-99423 37773
2022 nov 26&27 சித்தர்கள் மாநாடு ஈரோடு PART 2
Переглядів 573Рік тому
2022 nov 26&27 சித்தர்கள் மாநாடு ஈரோடு PART 2
2022 nov 26&27 சித்தர்கள் மாநாடு ஈரோடு PART 1
Переглядів 706Рік тому
2022 nov 26&27 சித்தர்கள் மாநாடு ஈரோடு PART 1
Kendram &Trikonam //ஜாதகத்தில்// கேந்திரம் & திரிகோண // ஸ்தானம் விளக்கம்
Переглядів 3,5 тис.2 роки тому
வணக்கம் இந்த வீடியோ பதிவில் ஜாதகத்தில் கேந்திரம் & திரிகோண ஸ்தானம் பற்றிய விளக்கம் ஊனங்கள் அன்பு நண்பன் ஆதி சித்தன் ஜோதிடர் வாக்கு வடிவேல் கோவை cell 9942337773
Asthangam & Asthamanam Interpretation//கிரங்க அஸ்தமனம் & அஸ்தங்கம் விளக்கம்//in Astrology
Переглядів 3,5 тис.2 роки тому
Asthangam & Asthamanam Interpretation//கிரங்க அஸ்தமனம் & அஸ்தங்கம் விளக்கம்//in Astrology
Select Right time for Cesarean//அறுவை சிகிக்சைக்கு//சரியான நாளை தேர்வு செய்வது// எப்படி??
Переглядів 1,3 тис.2 роки тому
Select Right time for Cesarean//அறுவை சிகிக்சைக்கு//சரியான நாளை தேர்வு செய்வது// எப்படி??
விவகாசக்கரம் திருமண நாள் அன்று //முக்கியத்துவம்// சாதக - பாதகம்
Переглядів 15 тис.2 роки тому
விவகாசக்கரம் திருமண நாள் அன்று //முக்கியத்துவம்// சாதக - பாதகம்
WRONG or RIGHT method cesarean BABY//சிசேரியனுக்கு நாள் குறிப்பது சரியா ? //ஏன் //எப்படி//
Переглядів 9492 роки тому
WRONG or RIGHT method cesarean BABY//சிசேரியனுக்கு நாள் குறிப்பது சரியா ? //ஏன் //எப்படி//
Find male or female horoscope/ஒரு ஜாதகத்தை வைத்து அது //ஆண் குழந்தையா/ பெண் குழந்தையா// என அறிதல்//
Переглядів 6 тис.2 роки тому
Find male or female horoscope/ஒரு ஜாதகத்தை வைத்து அது //ஆண் குழந்தையா/ பெண் குழந்தையா// என அறிதல்//
2022.astrology planetary positions/அபூர்வ கிரகமாலிகா யோகம்/ஜோதிடர் வாக்கு வடிவேல் கோவை .
Переглядів 9092 роки тому
2022.astrology planetary positions/அபூர்வ கிரகமாலிகா யோகம்/ஜோதிடர் வாக்கு வடிவேல் கோவை .
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,08.(சுக்ரன்)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 3,8 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,08.(சுக்ரன்)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
அடிப்படை ஜோதிட பாடம்,07.(குரு)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 3,7 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட பாடம்,07.(குரு)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,06.(புதன் )/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 2,7 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,06.(புதன் )/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-3/(Mr.EPS / STALIN ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
Переглядів 206 тис.3 роки тому
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-3/(Mr.EPS / STALIN ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-2/(Mr.M.K.Stalin - ஜாதகம் ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
Переглядів 10 тис.3 роки тому
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-2/(Mr.M.K.Stalin - ஜாதகம் ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-1/(Mr.EPS - ஜாதகம் ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
Переглядів 57 тис.3 роки тому
2021-ல் முதல்வர் ஆகும் ஜாதக அமைப்பு/Part-1/(Mr.EPS - ஜாதகம் ) ஆதி சித்தன் ஜோதிடர்-cbe
அடிப்படை ஜோதிட பாடம்,06.(புதன்)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 2,9 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட பாடம்,06.(புதன்)/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
அடிப்படை ஜோதிட வகுப்பு ,04(சந்திரனின) பண்புகள் மற்றும் காரகத்துவம்,ஆதி சித்தன் ஜோதிகாலயம் கோவை.,
Переглядів 5 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட வகுப்பு ,04(சந்திரனின) பண்புகள் மற்றும் காரகத்துவம்,ஆதி சித்தன் ஜோதிகாலயம் கோவை.,
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,05.(செவ்வாய் )/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 4,7 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,05.(செவ்வாய் )/ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,03 (சூரியன் )கிரகங்களின் பொதுத்தன்மை ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை
Переглядів 6 тис.3 роки тому
அடிப்படை ஜோதிட வகுப்பு பாடம்,03 (சூரியன் )கிரகங்களின் பொதுத்தன்மை ஆதி சித்தன் ஜோதிடலாயம் கோவை

КОМЕНТАРІ

  • @radhikaqueenpet9613
    @radhikaqueenpet9613 3 дні тому

    Excellent explanation... Thank you so much sir 🎉🎉🎉🎉

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 4 дні тому

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பதிவு புஷ்கர நவாம்சம் கரணம் யோகம் பாவகம் பற்றியும் பதிவு வெளியிடுங்கள் ஐயா வாழ்க வளமுடன் சிம்ம ராசி சிம்ம லக்னம் பிறந்தநாள் 18 6 1972 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நட்சத்திரம் உத்திரம்

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 дні тому

    Karthik d o b 27 11 1993. Time 3 05.pm..chennai.born..thirumanam.amayave matengudhu.mudaku rasi ya enna seiyalam.ll.sollunga tks

  • @venkatraman5995
    @venkatraman5995 6 днів тому

    Ayya super👏👍

  • @SathiyanNatarajan
    @SathiyanNatarajan 9 днів тому

    Thank you sir

  • @SelvarajSelvaraj-jv6xi
    @SelvarajSelvaraj-jv6xi 9 днів тому

    நற்செய்தி முடக்கு ராசி சிறந்த உண்மையான விளக்கம்

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 11 днів тому

    எனக்கு அதிக தெய்வ பக்தி இருக்கு.. நான் சில விஷயம் சொன்னா நடக்கும் என்று எங்க relation எல்லாம் சொல்ராங்க

  • @anbarasanchinnapillai3911
    @anbarasanchinnapillai3911 11 днів тому

    துலாம் லக்கினம் 2ல் புதன்... 5ல் கேது... ஜாதகம் பார்க்கலாமா

  • @barathkumar5143
    @barathkumar5143 12 днів тому

    அருமையான விளக்கங்கள்

  • @ramsviews5169
    @ramsviews5169 12 днів тому

    Ivar solradu patha evanukume kalyanam agadu😅

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 14 днів тому

    ஒரு சோதிடர் ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து தான் எதையும் சொல்ல முடியும். அப்படி இருக்கையில் நாரதர் கேட்டாராம் இப்போது பார்வதி என்ன செய்து கொண்டு இருக்கிறார். அதற்கு குரு பகவான் பார்வதி குளித்து கொண்டு இருக்கிறார் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. காரணம் சோதிடம் என்பது ஒருவரின் பிறந்த நாள் நட்சத்திரம் பிறந்த ஊர் இவைகளை வைத்து தான் சோதிடம் கணிக்கப்படுகிறது. அந்த சோதிட ஜாதகம் மூலம் தான் எல்லாம் பார்த்து சொல்ல முடியும். அப்படி இருக்கையில் பார்வதி தேவியின் ஜாதகம் குரு பகவானிடம் இருந்ததா ? அல்லது எப்படி வந்தது. பிரகதீஸ்வர் குரு எப்படி ஜாதகம் இல்லாமல் சொல்ல முடியும்.. குரு ஞானதிருஷ்டியினால் பார்வதி குளிப்பதை பார்த்தாரா ? இது எல்லாம் நம்ப மாதிரி இல்லை.? குரு தனித்து இருந்தால் அந்த இடம் பாழ் என்று சொல்வது முட்டாள் தனமானது. பொய்யான சோதிடர்களால் கட்டவிழ்த்து விடபட்ட பொய். சோதிடம் என்பது உண்மை. சோதிடம் அறிவு சார்ந்த ஒன்று. எந்த கிரகம் தனித்து நின்றாலும் சேர்ந்து இருந்தாலும் அதன் பலனை தரும். சோதிடம் உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை. சோதிடம் பலிக்கும் எப்போது ? சோதிடம் சொல்பவர் நியாயவானாக இருக்க வேண்டும். சோதிடம் கேட்க வந்தவரும் குறைந்த பட்சம் நியாயமானவராக இருக்க வேண்டும் அப்போது தான் சோதிடம் பலிக்கும்.. சோதிடர்கள் பொருள் சம்பாதிப்பதில் குறியாக இருப்பதால் சோதிடம் பொய்யாகி போகிறது. இதனால் சோதிடத்தை நம்ப மறுக்கிறார்கள். சோதிடம் பயின்றவர்கள் நாம் சொல்வது தான் சோதிடம். மக்களுக்கு என்ன தெரிய போகிறது என்று சோதிடர்கள் எண்ணுகிறார்கள். அதனால் யூடிப்யில் பொய்யான தகவலை தருகிறார்கள். தங்கள் பதிவை குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் நண்பரே.

  • @Aarthiarulraj
    @Aarthiarulraj 17 днів тому

  • @ushapathi2740
    @ushapathi2740 17 днів тому

    Sooper sir, good teacher, brilliant. 🙏

  • @PremKumar-qx2kx
    @PremKumar-qx2kx 20 днів тому

    Ungal videos anaithum arumai...thozhi kuritha video podumaru kettukolkiren.

  • @veera76
    @veera76 22 дні тому

    கலை

  • @sangeetharajanm2440
    @sangeetharajanm2440 25 днів тому

    Sir my marriage got divorced I checked is there any 4 conditions but no problem.they why so many problem in marriage life all lies ..

  • @sriagasthiyanaadi
    @sriagasthiyanaadi 28 днів тому

    Super good nice

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 Місяць тому

    குருவின் தோஷம் கொண்ட நட்சத்திரம் உத்திரம் அல்ல; உத்திராட நட்சத்திரம். உத்திரம் புதனின் தோஷத்தை வாங்கிய நட்சத்திரம். உத்திராட நட்சத்திர குடும்பப் பரம்பரையில் தான் மருத்துவர்கள், பேராசிரியர்கள் இருப்பார்கள்.

  • @Motivationtamil10
    @Motivationtamil10 Місяць тому

    Puthan suriyan inaivu 5 yil

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Місяць тому

    Pramadham, Vaazhga Valamudan.

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    02:02 03:33 important 😊 04:38 rishabam laginam 17:11 meena lagnam

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    14:39😂❤

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    06:09 m s n 07:25😮😮😮 13:35

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    04:12 05:09😢 05:39😢

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    05:17 vdo starting 😊 08:18 definition 10:10 12:12 Peru நிலை 13:45 மீன லகினம் 18:00 % 18:45 வழு 20:28 21:09 late 21:57 varkothamam 22:44 natchathira valu

  • @dailynewfuns
    @dailynewfuns Місяць тому

    07:14 08:09 08:36 14:40

  • @lonelyman9881
    @lonelyman9881 Місяць тому

    Wrong

  • @user-gu1gd7li8i
    @user-gu1gd7li8i Місяць тому

    ஐயாசூப்பரகபாடம்நடத்தினீர்கள்நன்றிஐயா

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Місяць тому

    நிறைய கட்டணம் வாங்குவீங்களா சார்.. தி௫மண தேதி குறிக்க எவ்வளவு கட்டணம் வாங்குவீங்க சார்..

  • @varshanhari
    @varshanhari Місяць тому

    Super brother

  • @Jothi1994
    @Jothi1994 2 місяці тому

    ஐயா எனக்கு மேஷம் லக்னம், லக்னத்தில் கேது ஆச்சி, 4வீடு கடகத்தில் செவ்வாய் நீச்சம்,5 சிம்மத்தில் சந்திரன், 6 கன்னியில் புதன் ஆச்சி, 7 துலாத்தில் சுக்கிரன் ஆச்சி வக்கிரம், ராகு, சூரியன் நீச்சம்,குரு, 11ல் சனி ஆச்சி வக்ரம், எனக்கு ஜாதகத்தில் அதிக ஆர்வம் ஆனால் பலன் சொல்ல முடியவில்லை, எனக்கு ஜோதிடம் வருமா ஐயா😢😢😢

  • @loganathannagalingam2120
    @loganathannagalingam2120 2 місяці тому

    Verygreat

  • @pramekumar1173
    @pramekumar1173 2 місяці тому

    நன்றி குருவே .வாழ்க வாழ்க.🙏🙏🙏🙏

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 2 місяці тому

    ஐயா வணக்கம்.உங்களை தொடர்பு கொள்ள உங்கள் வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தி கொள்ளலாமா

  • @jayapaljayagiri7129
    @jayapaljayagiri7129 2 місяці тому

    குருவே சரணம் குருவே துணை குருவே இதுவரை அடிப்படை வீடியோ 11 இருக்கின்றன மேற்படி வீடியோ அனுப்புங்க ஐயா உங்களை குருவாக நினைத்து கேட்கிறேன் வாழ்க வளமுடன்

  • @sundarmurthy2774
    @sundarmurthy2774 2 місяці тому

    What a explanation!

  • @suresha9425
    @suresha9425 2 місяці тому

    கும்பம் சதயம் திருமணம் எப்போது ஐயா

  • @thavapalangood2992
    @thavapalangood2992 2 місяці тому

    விவரணம் கூட இருக்கிறது

  • @saisarann8579
    @saisarann8579 2 місяці тому

    Very very clear short explanation sir..good prediction

  • @saisarann8579
    @saisarann8579 2 місяці тому

    மிகவும் தெளிவான பதிவு..

  • @sasikalakrishnan8099
    @sasikalakrishnan8099 2 місяці тому

    Supper

  • @sugunar8430
    @sugunar8430 3 місяці тому

    Super

  • @RAJARAJACHOLAN-ew5pc
    @RAJARAJACHOLAN-ew5pc 3 місяці тому

    எனக்கு வைநாசிகம் பூரம்.முடக்கு பூரம்

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai2913 3 місяці тому

    Waste

  • @loganathanvn7362
    @loganathanvn7362 3 місяці тому

    good

  • @user-eb8tj2bn7c
    @user-eb8tj2bn7c 3 місяці тому

    சூப்பர் சார்

  • @ammanpotris3657
    @ammanpotris3657 3 місяці тому

    சார் வணக்கம் மூலம்நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால் எப்படி கணக்கிடுவது

  • @kathirvallikathirvalli1510
    @kathirvallikathirvalli1510 3 місяці тому

    Super sir.arumai sir thanks a lot 🙏

  • @user-vr4bu9vb5p
    @user-vr4bu9vb5p 3 місяці тому

    Jathagamparkka. Payment

  • @nagrajannaidu2345
    @nagrajannaidu2345 3 місяці тому

    Super rules and very good explanation